சனி, 30 ஏப்ரல், 2016

அதிமுக - திமுகவுக்கு மாற்று யார்?


1. அதிமுக - திமுகவுக்கு மாற்று கட்சிகள் தமிழகத்தில் கிடையாது 65.9
2. தேமுதிக - ம.ந.கூ. தலைமையில் ஆட்சியமைக்கும் சாத்தியம் 16.81
3. பாமக தலைமையில் 11.53
4. பாஜக தலைமையில் 2.5
5. நாம் தமிழர் கட்சி 3.0
 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகளைத் தவிர தமிழகத்தின் பிற கட்சிகள், இயக்கங்களில் ஆட்சியமைக்கும் அளவிற்கு திறமையும், வாய்ப்பும் உள்ளதாக எதுவும் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.
மாற்று குறித்த தமிழக மக்களின் தற்போதைய மனநிலையை நோக்கும்போதே வரும் சட்டமன்றத் தேர்தல் பிரதானமாக திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையேயான போட்டியாக இருக்கும் என கணிக்கலாம் என்று பண்பாட்டு மக்கள் தொடர்பகம் மற்றும் இலயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அளவிலான மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நக்கீரன்.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக