சனி, 30 ஏப்ரல், 2016

ஜெயலலிதாவுக்கு ஒரு மகள் இருக்கிறார்...வதந்தி ! உண்மையா? ....தெரிஞ்சு இன்னா ஆவபோவுது?

photoதமிழ்நாட்டில் எத்தனையோ சாதனை படைத்த நடிகர்கள் காலமானார்கள் அவர்கள் யாருக்கும் இங்கே சிலை வைக்க வில்லை உலகமகா நடிகர் டாக்டர் செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் சிலையையே இந்த அரசு அகற்ற துடிக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஆந்திராவிலேயே மூன்றாம்கடை நடிகரான
சோபன்பாபுக்கு தமிழகத்தில் சிலை வைக்கபட்டுள்ளது இவர் தமிழகதிற்கு செய்த சாதனை என்ன அல்லது தமிழக மக்களுக்கு இவர் செய்த உதவி என்ன?
இவரின் ஒரே தகுதி ஜெயலலிதாவின் காதல் கணவன் என்பதுதான்
இந்த விசயதை தற்போது
மறைக்கும் ஜெயலலிதா சோபன்பாபு மூலமாக ஓர் மகள் உள்ளதையும் தற்போது மறைத்து வருகிறார்
ஆனால் அவருக்கு சிலை வைத்து அந்த சிலை எப்போதும் பளபளப்பாக இருக்க ஆட்கள் நியமிக்கபட்டுள்ளது தமிழ்நாட்டில் அவரது சிலைபோல் வேறு எந்த சிலையாவது பராமரிக்க படுகிறதா? .     livetrendingnow.com/trendingnews/News/541   அதெல்லாம் சரி அப்படி இருந்தா இருந்துவிட்டு போகட்டுமே? அது அவரின் பெர்சனல் விடயம் அதை போட்டு விவாதிப்பது பண்பல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக