வெள்ளி, 8 ஏப்ரல், 2016

த.மா.கா.வுடன் தமிழிசை சவுந்தரராஜன் கூட்டணி பேச்சுவார்த்தை

பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க த.மா.கா.வுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது, பா.ஜனதா கூட்டணியில் த.மா.கா.வை சேர்ப்பது குறித்து அக்கட்சியின் 2–வது கட்ட தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஊழலுக்கு எதிரான கட்சிகளை பா.ஜனதா கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக