புதன், 13 ஏப்ரல், 2016

புதுச்சேரி...: திமுக-காங் கூட்டணி: காங். 21, திமுக 9 இடங்களில் போட்டி

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளன. அதன்படி திமுக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிடும். DMK and Congress made an alliance புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். போட்டியிடும் தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக