புதன், 13 ஏப்ரல், 2016

திமுக வேட்பாளர்கள் பட்டியல் விபரம்...

திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கலைஞர் இன்று மாலை வெளியிட்டார். திருவாரூர் தொகுதியில் கலைஞர் மீண்டும் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.
1-கும்மிடிபூண்டி -மக்கள் தேமுதிக
2-பொன்னேரி (தனி)-திருமதி டாக்டர் கே.பரிமளம்.எம்பி ,பிஎஸ்,டிஜி ஒ
3-திருத்தணி -காங்கிரஸ்













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக