புதன், 13 ஏப்ரல், 2016

JNU பெயரைத் தெரியுமா ? தோழர் கோவன் பாடல் !


எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தோழர் கோவன் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழுத் தோழர்கள் பாடிய பாடல்! வினவு.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக