ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

தோணி வீட்டு நீச்சல் குளத்துக்கு 15000 liters of water daily

Dhoni’s swimming pool at his residence in Ranchi, Jharkhand consume everyday? They say it takes about 15,000 liters of water daily. At present Jharkhand is going through severe water crisis and people aren’t even getting enough drinking water. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி ராஞ்சியில் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு சரியாக தண்ணீர் கூட கிடைப்பதில்லை. ஆனால், தோனியின் வீட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.    இவன்தாண்டா  Megalomaniac
மகாராஷ்டிராவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. யமுனாநகர் பகுதியில் வசிக்கும் 5000 மக்களுக்கு முறையான தண்ணீர் வசதி செய்து தராத அரசாங்கம், தோனி வீட்டு நீச்சல் குளத்திற்கு ஏன் அதிக அளவில் தண்ணீர் வழங்குகிறது என்று புகார் எழுந்துள்ளது.ஆனால், தோனி வீட்டில் இருந்தால் மட்டுமே நீச்சல் குளம் நிரப்படுவதாக, தோனி தரப்பு பதிலளித்துள்ளது. webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக