திங்கள், 21 மார்ச், 2016

சென்னை: ஜே.என்.யூ – ஹைதராபாத் மாணவர்கள் உரை – வீடியோ

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ மாணவர் ஆனந்த் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்! ஆனந்த், ஜே.என்.யு
எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஜே.என்.யூ முன்னாள் மாணவர் சின்னப்ப ராஜன் ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்! திரு. சின்னப்ப ராஜன், ஊடகவியலாளர்  http://www.vinavu.com/2016/03/21/jnu-students-speech-in-chennai-rsyf-demo/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக