நிதீஷ் குமாரின் வெற்றி உறுதிபடுத்த பட்டு விட்டது , ஆட்சி அமைக்க தேவையான 122 தொகுதிகளையும் தாண்டி 140 தொகுதிகளில் நிதீஷ் லாலு காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி தற்போது உறுதியாக தெரிகிறது,
பாஜக முழு மத்திய மந்திரிகைகளையும் களம் இறக்கி ஏராளமான பணபலத்துடன் மோடியின் பூதகரமான இமேஜ் பில்டப்புக்களையும் தாண்டி மதசார்பற்ற சக்திகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது.
Nitsh developed biggest Secular leader
பதிலளிநீக்கு