பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்படுகின்றன. 243 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் 39 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதனால் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணி 82 இடங்களிலும், நிதிஷ்குமார், லாலு பிரசாத்-காங்கிரஸ் கூட்டணி 86 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
ரகோபூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பிரதாப் முன்னிலையில் இருந்து வருகிறார்.<
Mr modi Ku sanku bjp Ku apppu
பதிலளிநீக்குMr modi Ku sanku bjp Ku aappu
பதிலளிநீக்கு