சனி, 25 ஜூலை, 2015

ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில்

கமல், இந்திய மொழிகளில் வந்த படங்களாக இருந்தால் உரிமை பெற்றுத் தமிழில் தருவார். ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில் தருவார். அதனால் தான் அவர் உலக நாயகன். ‘தாய் மதம் திரும்புதல்’ என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் ‘இந்து மத’ மாற்றத்திற்கு முயற்சித்தும் முடியாததை,
நமது உலகநாயகன் எளிதில் சாதித்து விட்டார். திர்ஷயம் ‘ஜார்ஜ்’ – பாபநாசம் ‘சுயம்புலிங்கம்’. இந்துவாகப் பிறந்த ஒருவன், தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக, கிறித்துவ மதத்திற்கு மாறிவிடுவதாகக் காட்டினார்; இந்துவான ஸ்ரீதர். ‘சுமைதாங்கி’ யில்.
கிறிஸ்துவராக இருந்த கதையின் நாயகனை இந்துவாக மாற்றினார்; கடவுள் மறுப்பு கமல். பாபநாசத்தில். மதிமாறன் wordpress.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக