வியாழன், 5 மார்ச், 2015

Daughter of India ஆவணப்படத்தை ஒளிபரப்பியது பி.பி.சி.குற்றவாளியின் வாக்குமூலத்தில் RSS கருத்துக்கள் பரவியுள்ளன


லண்டன்; டில்லி மருத்துவ மாணவி பலாத்காரம் குறித்த இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது.
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பரில் டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி, 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இச்சம்பவத்தின் தொடர்புடைய குற்றவாளியான முகேஷ் சிங்என்பவனை , இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லெஸ்லி உட்வின் , திகார் சிறையில் சந்தித்து பேட்டி எடுத்துள்ளார். தவிர இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படமாகவும் தயாரித்துள்ளார். இதற்கு RSS  கருத்தை கொண்டவர்கள் மத்தியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப கூடாது என மத்திய அரசு வலியுறுத்தியது.இதனைமீறி இன்று காலை 3.30 மணியளவில் லண்டன் பி.பி.சி.யில் இந்தியாவின் மகள் ஆவணப்படம் ஒளிபரப்பானது.
மார்ச் 8-ம் தேதிஉலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஒளிபரப்ப திட்டமிட்டருந்த பி.பி.சி. முன்கூட்டியே ஒளிபரப்பி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தினமலர்.com

Even as the Indian government was pressing it not to show the controversial documentary on the December 16 gangrape, BBC decided to go ahead with its telecast, saying that the film had handled the issue "responsibly".
Originally, BBC had decided to show it on March 8, coinciding with International Women's Day, but suddenly decided to advance it even as a storm was raging in India, saying it will enable viewers to see this "incredibly powerful documentary at the earliest opportunity".
In a statement here, BBC said the documentary- Storyville- India's Daughter, will be telecast in the United Kingdom on BBC Four at 3.30 am IST.
"This harrowing documentary, made with the full support and cooperation of the victim's parents, provides a revealing insight into a horrific crime that sent shock waves around the world and led to protests across India demanding changes in attitudes towards women," it said. The statement said the film handles the issue "responsibly" and fully complied with BBC's editorial guidelines.
"The film handles the issue responsibly and we are confident the programme fully complies with our editorial guidelines.
"The BBC will broadcast Storyville – India's Daughter, in the UK on BBC Four. The documentary has the backing of a number of other public service broadcasters, however the BBC is only responsible for transmission of the film in the UK," the broadcaster said.
The BBC statement came on a day the Indian Parliament witnessed outrage over the interview of gangrape convict, prompting the Modi government to promise an indepth inquiry and disallowing its telecast.
"Under no circumstances, this documentary will be allowed to be broadcast... Government has taken necessary action and secured an order restraining the telecast of the film," Union Home Minister Rajnath Singh told Parliament.
The documentary included an interview conducted by British filmmaker Leslee Udwin and BBC, of Mukesh Singh, the driver of the bus in which the 23-year-old paramedical student was brutally gangraped by six men on December 16, 2012. Mukesh has made derogatory statements against women, Delhi police said.
A Delhi court has restrained media from publishing, broadcasting, telecasting or uploading the interview on the internet.
On her part, Udwin appealed to Prime Minister Narendra Modi to view the documentary, which, she said, was a "gift to India", before any action was taken on it. She said India has shown the lead globally in the wake of the horrific crime which had led to protests across the country. Rape was an issue of global concern which she has highlighted in the documentary, she said.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக