வில்லித்தனமான கதாபாத்திரம். இயக்குனர் லக்ஷ்மண் இதை கூறும்போதே வித்தியாசமான வேடம் என்பதால், நிச்சயம் நடிக்கிறேன் என்றேன். ஹன்சிகாவுடன் எனக்கு நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் இருவரும் நல்ல தோழிகளாக பழகுகிறோம். ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடினீர்களே என்கிறார்கள். பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்கள்கூட ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். அவரை குத்து பாடல் நடிகை என்று யாரும் குறிப்பிடுவதில்லை. கோலிவுட்டிலும் அந்த நிலை வரவேண்டும். கவர்ச்சியாக நடிப்பது கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்தது. அப்படி நடிப்பதை தவறாக எண்ணவில்லை.இவ்வாறு பூனம் பஜ்வா கூறினார். - See more at: tamilmurasu.org
செவ்வாய், 17 மார்ச், 2015
நடிகை பூனம் பஜ்வா : தமிழ் சினிமா இன்னும் திருந்த வேண்டும் !
வில்லித்தனமான கதாபாத்திரம். இயக்குனர் லக்ஷ்மண் இதை கூறும்போதே வித்தியாசமான வேடம் என்பதால், நிச்சயம் நடிக்கிறேன் என்றேன். ஹன்சிகாவுடன் எனக்கு நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் இருவரும் நல்ல தோழிகளாக பழகுகிறோம். ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடினீர்களே என்கிறார்கள். பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்கள்கூட ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். அவரை குத்து பாடல் நடிகை என்று யாரும் குறிப்பிடுவதில்லை. கோலிவுட்டிலும் அந்த நிலை வரவேண்டும். கவர்ச்சியாக நடிப்பது கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்தது. அப்படி நடிப்பதை தவறாக எண்ணவில்லை.இவ்வாறு பூனம் பஜ்வா கூறினார். - See more at: tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக