வியாழன், 26 பிப்ரவரி, 2015

சூப்பர் சிங்கர் உண்மையான வாக்குவிபரம் இதுவாமே? நெசமாலுமா?

சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர். ஈழத்து சிறுமி ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. மக்களின் வலிகளை கண்ணீரை தங்களது சொந்த இலாபத்திற்காக மலிவான விலையில் விற்றனர்.  உலக தமிழர் வாக்குகள் அவர் இலங்கை தமிழர் என்பதால் கிடைத்தது என்பது எவ்வளவு அவமானகரமானது என்பது புலம்பெயர் மாக்களுக்கு  புரியவே புரியாது
. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர்.
தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு..
Jessica
1,03,53,440
Anushya
21,03,555
Spoorthi
13,11,630
Srisha
11,02,017
HariPriya
5,06,221
Bharath
4,63,309
Total Votes: 1,58,40,172

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக