புதன், 3 டிசம்பர், 2014

காவலர் சர்மிலாவை கற்பழித்து கொலைசெய்த காவல்துறையினர்? சென்னை சிறப்பு காவல் படையில் பணியில்


திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிலா பானு வயது 22 ,சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை செய்து காவல்துறையினர்
பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்
பின்னர் த.மு.மு.க கலமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்
பின்னர் தடையை மீறி ஜனாசா ஊர்வலமாக எடுத்துச் சென்று மறியல் போராட்டத்திற்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோணைக்கு கொண்டு செல்லப்பட்டது ஊடகங்களில் ஏன்இந்தசெய்தி வரவில்லை ?இணையத்தில் வந்தகாணொளி இந்த செய்தியை உறுதிபடுத்தி உள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக