செவ்வாய், 14 அக்டோபர், 2014

தமிழ்நாட்டை அதிமுக மொட்டை அடித்ததை புரூப் பண்ணி காட்டும் அடிமை கூட்டம் !

இவிங்க அம்மா வெளியே வரணும்னு மொட்டை போட்டுகிட்டாய்ங்க .ஜெயலலிதா மேலை அப்படி ஒரு பாசம் அப்படி ஒரு பக்தி. நம்புறோம் சாமி . துட்டு மேல எவ்வளவு பாசம் பக்தின்னு ரொம்ப நல்லாவே புரியறது, அடிமைகூட்டதுக்கு துட்டு வேற ஜெயலலிதா வேற இல்லை. அம்மா பேரை சொல்லியே சம்பாரிசாச்சு. இனியும் சம்பாரிகனுமே . சம்பாரிச்சதை காப்பாத்தணுமே.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக