Port Blair: In an unfortunate incident at least 21 people have been killed after a boat carrying about 43 tourists and few crew members capsized in the Bay of Bengal near Port Blair in Andaman on Sunday evening. According to reports, 13 people have been rescued by the rescue team while the rest are still reported missing.போர்ட்பிளேர், அந்தமானில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 25 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. அந்தமானில் உள்ள வைப்பர் தீவில் இருந்து போர்ட்பிளேருக்கு ஒரு படகில் சுமார் 40 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென படகு கடலில் மூழ்கியது. இதில் அனைவரும் தண்ணீரில் மூழ்கினார். இந்த விபத்தில் 25 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. 5 பேர் மீட்கப்பட்டு போர்ட்பிளேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படகில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை.maalaimalar
ஞாயிறு, 26 ஜனவரி, 2014
அந்தமானில் படகு விபத்து: 25 பேர் பலி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக