புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான் விஞ்ஞானிகள் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்தனர் , முதல்ல கக்கூசு கழிவு நீரை அகற்ற ஒரு வழி பண்ணுங்க ! தினமும் தாழ்த்தப்பட்டவன் செத்துகிட்டு இருக்கான் சார் !

செவ்வாய் கிரகத்துக்கு
‘மங்கள்யான்’ விண்கலத்தை ஏவும் பணி
வெற்றிகரமாக முடிவடைந்தது. இதையடுத்து, ‘இஸ்ரோ’ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், இத்திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் புடைசூழ இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அங்கு சாமி தரிசனம் செய்கிறார். < இத்தகவலை தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவித்தன. ‘மங்கள்யான்’ விண்கலத்தை ஏவுவதற்கு முன்பும், ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் கே.ராதாகிருஷ்ணன் வழிபட்டது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக