திங்கள், 30 செப்டம்பர், 2013

ஜெ.,வழக்கில் திருப்பம் : வழக்கு விசாரணை உயர்ந்த நீதிபதி பெஞ்சுக்கு மாறுகிறது


கர்நாடக நீதிமன்றத்தில் நடந்து வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதா தொடர்ந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கின்றனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.மேலும், ஜெயலலிதா தொடர்ந்த இந்த வழக்கு சுப்பீம் கோர்ட்டில் அதிக நீதிபதிகள் அடங்கிய உயர்ந்த நீதிபதி பெஞ்சுக்கு மாற்றப்படலாம் என உச்சநீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. தாமோதரன் பிரகாஷ்; nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக