புதன், 31 ஜூலை, 2013

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் சோயா பீன்ஸ்

எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை சோயா பீன்ஸில் உள்ள ஒரு சேர்மத்திடம் உள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எய்ட்ஸ்’ நோயை கட்டுப் படுத்த பலவிதமான மருந்துகளும், மருத்துவ முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோயா பீன்சும் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் தன்மை உடையது என நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.ஜார்ஜ் மேசன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சோயா பீன்ஸ் உள்ளிட்ட தாவரங்களில் ஆராய்ச்சி செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக