வியாழன், 20 ஜூன், 2013

தமிழ் நடிகர்கள் திறமைசாலிகள் -ஹன்சிகா ? ம்ம்ம் இல்லாவிடில் அவர்கள் நரிவேலை செய்துவிடுவார்களே!

நடிகை ஹன்சிகா தமிழில் முன்னணி நடிகையாகியுள்ளார். பெரிய
ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். அவர் நடித்த “தீயா வேலை செய்யணும் குமாரு” படம் ரிலீசாகி ஒடிக் கொண்டு இருக்கிறது. அடுத்து
சூர்யாவுடன் நடித்த சிங்கம்-2 படம் ரிலீசாக உள்ளது. தமிழ் நடிகர்கள் பற்றி ஹன்சிகா கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறிய தாவது:- தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்கள் திறமை சாலிகளாக உள்ளனர். பழகுவதற்கும் இனிமையானவர்கள். ஒவ்வொரு வரும் அவர்களுடைய சொந்த ஸ்டைலில் நடிக்கின்றனர். தனித் தனி திறமையும் காட்டுகிறார்கள். விஜய் கடினமாக உழைக்க கூடியவர். சூர்யா சிங்கம் போன்றவர், ஜெயம் ரவி துறுதுறு வென இருப்பார். ஆர்யா ஜாலியானவர். சந்தானத்தை பார்த்தாலே சிரிப்பு வரும்.
தமன்னாவின் பாடம்  எல்லா நடிகைகளுக்கும் கைகொடுக்கிறது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக