புதன், 24 ஏப்ரல், 2013

புதிய ரெக்கார்டு ஏப்பிரல் வரை அதிக படங்கள் வெளிவந்துள்ளன

2013ம் ஆண்டு ஜனவரி 1ல் தொடங்கி ஏப்ரல் 19ம்
தேதி வரை 53 படங்கள் ரிலீஸ்
ஆகி உள்ளன. இது புதிய ரெக்கார்டு. வழக்கமாக மே மாதம் அல்லது ஜூன் முதல் வாரத்தில்தான் 50 படங்கள் ரிலீஸ் எண்ணிக்கையை நெருங்குமென தெரிவிக்கிறது கோலிவுட்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக