ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அங்காடிதெரு அஞ்சலி மச்சான்ஸ் புகழ் நமீதாவாகிறார்?

அங்காடி ஹீரோயினுக்கு கோலிவுட், டோலிவுட்டுனு சான்ஸ் கொட்டுதாம்...
கொட்டுதாம்... இந்த குஷில சகட்டு மேனிக்கு ஃபேட் ஐட்டங்கள உள்ள தள்றாராம். இதால உடல் எடை கூடிட்டே போறாராம். இதை கவனிச்ச சில இயக்குனருங்க, ‘இப்படியே போனா நமீ ஹீரோயின மாதிரி பிகரை குறைக்க முடியாம கஷ்டப்படவேண்டி இருக்கும். புரிஞ்சி நடந்துகிட்டா பீல்டுல நீடிக்கலாம்‘னு அட்வைஸ் பண்ணிருக்காங்களாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக