செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

ஒரே நாளில் விசா! இங்கிலாந்து செல்லும் வணிகர்கள் மாணவர்களுக்கு

இங்கிலாந்து நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ளும் இந்திய வணிகர்களுக்கும் அங்கு மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் உடனடியாக விசா வழங்குவதில் எவ்விதத் தடையும் மேற்கொள்ளப் போவதில்லை. அவர்களுக்கு இங்கிலாந்து செல்ல ஒரே நாளில் விசா வழங்கப்படும்.>உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிகளவில் விசாக்கள் வழங்கப்படுகின்றன. எனவே, இங்கிலாந்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் இந்திய வணிகர்களுக்கும் மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் உடனடியாக விசா வழங்க்ப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 18.02.2013 திங்கள்கிழமை அன்று மும்பையில் அறிவித்தார் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக