ஞாயிறு, 23 டிசம்பர், 2012

தமிழில் அதிகம் வாங்கிய தமன்னா

தமிழில் பல கோடிகள் வாங்குவதாக ஹீரோக்களும் ஹீரோயிநிக்களும் ரீல் விடுவது தவிர்க்க முடியாதுதான் அவனவன் கஷ்டம் அவனவனுக்கு தான் தெரியும் ஆமானப்பட்ட ரஜனியே கொச்சடயான் ஓடுமா என்ற சந்தேகத்தில் பிறந்தநாள் விழாவிலேயே விளம்பரத்தை அவிழ்த்து விட்டுள்ளார் . கமலோ மடியில நெருப்பை கட்டிக்கிட்டு உள்ளார்.  அண்மையில் ஒரு சி தாண்டி ஒரு படத்துக்கு ரேட் பேசி வாங்கிய ஒரு நடிகை தமன்னாதானம் .நீண்ட நாட்களுக்கு பின் தமிழில் அதுவும் தலையின் படத்தில் .
கலைகுடும்ப தலைவன் இனி என்னதான் பண்ணுவார்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக