புதன், 19 டிசம்பர், 2012

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக் புதிய சட்டம் தேவை!

கடந்த வெள்ளிக்கிழமை நியு டவுன் ஆரம்ப பாடசாலை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 20 சிறுவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியு டவுனில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பயன்பாட்டினை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதை ஏற்றுக்கொள்கின்றேன் மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு நடைபெறாது இருக்க புதிய சட்டங்களை அமுல்ப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டு இரு தினங்களில் புதிய சட்டங்களை அமுல்ப்படுத்துவது தொடர்பான விவாதம், வெள்ளை மாளிகையில் நடைபெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக