ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இயக்குனரிடம் உதவியாளராக சேர்ந்த நடிகை!

இயக்குனர் சீனு ராமசாமி ”நீர்ப் பறவைகள்” என்ற படத்தை இயக்குகிறார். நீர்ப் பறவைகள் மீனவர்களின் வாழ்க்கையை மை பேராண்மை படத்தில் நடித்த வர்ஷா இந்த படத்தின் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியின் உதவி இயக்குனராகவும் பணியாற்றுகிறார் வர்ஷா. இவர் சீனு ராமசாமியின் “தென் மேற்குப் பருவக்காற்று” படத்தின் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
 ”வெண்ணிலா கபடிக் குழு” விஷ்ணு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் அறிவழகனின் வல்லினம் படத்திலிருந்து நீக்கப்பட்ட பிந்து மாதவி நீர்ப் பறவைகள் படத்தில் கதாநாயகியாக சேர்க்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக