சனி, 5 நவம்பர், 2011

ஒரிசா ஒடிசா என்று பெயர் மாற்றம் (உட்கள் )

புவனேஸ்வர்: கடந்த 2008-ம் ஆண்டு ஒரிசா மாநில சட்ட சபையில் மாநிலத்தின் பெயரை ஒடிஸா என்று பெயர் மாற்றுவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இதுகுறித்த தீர்மானம் பார்லிமென்ட்டிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாநில மொழியின் பெயரையும் மாற்ற வலியுறுத்தப்பட்ட மாநில அரசின் தீர்மானத்தை ஏற்று ஜனாதிபதி பிரதீபா பட்டீல் இன்று அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவை வரவேற்று பேசிய முதல்வர் நவீன் பட்நாய்க் ஒடிஸா மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார் 
இந்த மாநிலத்திற்கு உட்கள் மாநிலம் என்ற பெயரும் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக