செவ்வாய், 1 நவம்பர், 2011

புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு ஆபத்து வருகிறது


புலிகளின் இளையோர் அமைப்பு, மீனா கிருஸ்ணமூர்த்தி, ஜெகன், பாதிரியார் இமானுவேல் ஆகியோரது தொடர்புகள் குறித்து புலிகளின் கஸ்ரோ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த நவரட்ணம் பிரபாகரன் கொடுத்த வாக்குமூலங்கள்  தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.   இலங்கையில் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் ரிவைஓ எனப்படும் தமிழ் இளையோர் அமைப்புகளுடாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வன்னிவந்த அவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டுள்ளதாக, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளாராகவிருந்த கஸ்ரோவின் உதவியாளர் நவரத்தினம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக