ஞாயிறு, 9 அக்டோபர், 2011

23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்!


கண்டி மாவட்டம் - கங்கவத்த கோரல பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - சூரியவெவ பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 04 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 01

இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்

மாத்தளை மாவட்டம் - மாத்தளை மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 09 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு 05 - 01 ஆசனம்பதுளை மாவட்டம் பதுளை மாநகர சபை


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள்


ஐக்கிய தேசியக் கட்சி 05 ஆசனங்கள்



கண்டி மாவட்டம் குண்டசாலை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 14 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 06 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு 01 ஆசனம்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம்



கண்டி மாவட்டம் கண்டி மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 13 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 10 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம்

ஹம்பாந்தோட்டை மாவட்டம்- ஹம்பாந்தோட்டை மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 08 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 04 ஆசனங்கள்

நுவரெலியா மாவட்டம்- நுவரெலியா மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 06 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்

இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி 01 ஆசனம்

காலி மாவட்டம் - காலி மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம்

அநுராதரபும் மாவட்டம் - அநுராதபுரம் நகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள்

குருணாகல் மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள்

மாத்தறை மாநகர சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள்

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம்



ஹம்பாந்தோட்டை பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக