ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

தெருவோர பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் Street Dentists of India

டெல்லி தெருக்களில் சகல விதமான பல் சிகிச்சைகளும் மிகவும் பாமரத்தனமாக செய்யப்படுகிறது. எந்தவிதமான கல்வி அறிவும் அற்ற தெரு வியாபாரிகள் தங்களுக்கு தெரிந்த முறைகளில் பல் சிகிச்சைகளை மிகவும் சர்வசாதரணமாக கால காலமாக செய்துவருகிறார்கள். சிறிய வேதனமே பெறுகிறார்கள். ம்ம்ம் என்ன செய்வது பல்வைத்தியம் பணக்காரர்களுக்கு மட்டுமா தேவை? ஏழைக்கேற்ற டாக்டர்கள் தெருவோரம் தாராளம். சீக்கிரம் நாம் வல்லரசாவோம் சந்தேகமே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக