ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

கண்ணதாசனின் ஆவி தந்த கவிதை, இரா படத்திற்காக பாடல்

  

The song that Kannadasan’s ghost wroteமெய்யோடு பொய்யாக ஊர் தூங்கும் நேரம்
இருளோடு ஒளியிங்கு போர் செய்யும் காலம்
கோட்டானும் சாத்தனும் இரை தேடும் நேரம்
இருந்தாலும் இறந்தாலும் பொல்லாது ஏமம் 

ஆகாயம் இருள்கொண்டு நிறம் மாறிப்போகும்
நிழல்கூட நிஜம் என்று மனம் இங்கு வாடும்
ஆன்மாக்கள் குடியேற கூடொன்று தேடும்
எதைத்தேடி அலைந்தாலும் ஆட்கொள்ளும் ஏமம் 


இரா என்ற படத்திற்காக கண்ணதாசனின் ஆத்மாவோடு பேராசிரியர் c .m .ரத்னசாமி என்பவர்  தொடர்பு கொண்டு இப்பாடலை பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பாதியில் நின்றுபோன கண்ணதாசனின் இயேசு காவியத்திற்காக இளையராஜா கேட்டதற்காக மீதி இயேசு காவியத்தை கண்ணதாசனின் ஆவியோடு தொடர்பாடலை மேற்கொண்டு அப்பணியை நிறைவேற்றிய அனுபவமும் உள்ளவராகும்.
இந்த பாடல் வரிகள் எனக்கென்னவோ கண்ணதாசனுக்கே உரித்தான எளிமையும் ஆழமும் தத்துவமும் கூடவே ஒரு விரக்தியும் கொண்ட பாடலாக அமைந்திருப்பது தெரிகிறது. இப்பாடல் வரிகள் உண்மையிலேயே கவி அரசு கண்ணதாசனின் ஆத்மாவிலேயே இருந்து உருவானதாகவே நான் நம்புகிறேன். வாசகர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று பார்ப்போம்.

The song that Kannadasan’s ghost wrote
By Prasanna Singh [October 22, 2008]  
This is an interesting piece of information! Never before has Kollywood claimed anything like this! Makers of Eraa, the recent newsmaker, claim that the spirit of late poet Kannadasan wrote a song for them!
It is said that C.M. Rathnasamy, who has been involved in paranormal research and interaction with the spirits, has acted as the medium through whom the spirit of Kannadasan wrote the following song for Eraa:
Meyyodu poiyaga
Orr Thoongum neram
Irulodu oliyingu
Por seiyum kalam
Kottaanum saathanum
Irai thedum neram
Irundhalum irandhalum
Pollathadu yemam
C.M. Rathnasamy claims that he has never written poems in his lifetime and asserts that it is the spirit of Kannadasan that made him pen these words. When Kannadasan passed away without completing his Yesu Kaviyam, Rathnasamy’s help was sought. It is claimed that Kannadasan’s spirit completed the task using Rathnasamy as medium!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக