வியாழன், 15 செப்டம்பர், 2011

கருணாநிதிக்கு பெரும்பான்மை இருப்பது எம்.ஜி.ஆருக்குப் புரிந்துவிட்டது.

நாவலர் vs கருணாநிதி

க – 20 காவிரி ஆறு. தமிழ்நாட்டு விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம். அன்றைய மைசூர் மாகாணத்துக்கும் (இன்றைய கர்நாடகா) அன்றைய சென்னை ராஜதானிக்கும் (இன்றைய தமிழ்நாடு) தண்ணீரை வாரி வழங்கும் ஆறு. இரு மாநிலங்களும் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியின் உபரி நீரை பகிர்ந்துகொள்ளும் முறைகளைக் கண்டறிந்து, தீர்மானித்துவிடவேண்டும் என்றும் அதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால் மத்திய அரசின் மூலமாகவோ, நடுவர் [...]
Read the full story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக