நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு இராணுவத்தினரால் பக்தர்களுக்கு அன்னதானம்
நல்லூர் கந்தன் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்காக பாதுகாப்புப் படைகளின் யாழ் கட்டளைத் தலைமையகம் அன்னதான நிகழ்வொன்றை நடத்தியது.
இத்திருவிழாவின் 20ஆவது நாளன்று நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்வின்போது சுமார் 10,000 உணவுப் பொதிகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக