வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு தடுப்புக்காவல்!தங்கச் சங்கிலி மற்றும் பென்டன் என்பவற்றை கொள்ளையிட்ட

சுமார் ஒரு இலட்ச ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் பென்டன் என்பவற்றை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தடுப்புக்காவலில் வைக்கும் படி கொழும்பு மாஜிஸ்திரேட் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார். இவ்வாறு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர் கொழும்பு கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் வெல்லகே ரொசான் இந்துனில் சில்வா என்ற பொலிஸ் கான்ஸ்டபிளாவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக