ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நாளை இலங்கை வருகிறார்


மத்திய மற்றும் தென் ஆசிய பிராந்திய வலய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர் ஓ பிளேக் மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்வார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் ரொபர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக