புதன், 10 ஆகஸ்ட், 2011

அவசரகாலச் சட்டம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை நேற்று சபையில் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 110வாக்குகளும் எதிராக 30வாக்குகளும் கிடைக்கப்பெற்றதையடுத்து மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சபையில் அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக