சனி, 23 ஜூலை, 2011

வியர்த்து விறுவிறுத்த மம்முட்டி விடிய விடிய விசாரணை

நடிகர் மம்முட்டியின் வீடுகளில் சோதனை நடந்த போது அவர் சென்னையில் இருந்தார். இரவு 9 மணி அளவில் கொச்சி சென்றார்.

அங்கு அவரிடம் வருமான வரி அதிகாரிகள் இன்று காலை வரை 7 மணி நேரம் விடிய விடிய விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்கு மம்முட்டி ஒத்துழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மம்முட்டி வருகையை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் மம்முட்டிக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.
வியர்த்து விறுவிறுத்த 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக