வியாழன், 28 ஜூலை, 2011

காங்கேசன் துறைமுக அபிவிருத்தி ஆரம்பம் இந்திய உயர் ஸ்தானிகர் .....

காங்கேசன் துறைமுக புனரமைப்பு வேலைகள் நேற்று ஆரம்பம் முதற்கட்ட பணிகள் 4 மாதங்களில் பூர்த்தி ரூ. 2.18 பில்லியன் செலவிட முடிவு அமைச்சர்கள் பசில், டக்ளஸ், இந்திய தூதுவர் அசோக் சிறப்பு அதிதிகள்


யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தைப் புனரமைக்கும் பணிகள் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா, பிரதியமைச்சர் ரோகித அபேகுணவர்தன, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி,குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொண்டனர் Read the rest of this entry →
காங்கேசன் துறைமுக அபிவிருத்தி ஆரம்பம்  இந்திய உயர் ஸ்தானிகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக