புதன், 22 ஜூன், 2011

தாத்தா ஏன் கைவிட்டார்...?’’

அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே... தாத்தாவிடம் சென்று, ‘என்னை திகாருக்கு அனுப்பிடுவாங்க போலிருக்கு...’ என்று வருத்தத்துடன் தயாநிதி முறையிட்டாராம். ‘பரவாயில்லை... போயிட்டு வா... எதையும் நீ சமாளிப்பியே...’ என்று முகம் பார்க்காமல் சொல்லிவிட்டாராம். இதில் தயாநிதிக்கு மிகவும் வருத்தமாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக