புதன், 22 ஜூன், 2011

சனல் - 4 வீடியோ தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணை

சனல் - 4 வீடியோ தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணை நடத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அண்மையில் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் இருநாட்டிற்கிடையான உறவு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க விசேட திட்டங்கள் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக