புதன், 22 ஜூன், 2011

பிரபாகரனின் மனைவியல்ல தமிழ்ச் செல்வனின் மனைவி-சபையினரிடம் மன்னிப்பு கோருகின்றேன் : அஸ்வர் எம்.பி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேணி வருவதாக நான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினேன். ஆனால் தமிழ்ச் செல்வனின் மனைவியையும் பிள்ளைகளையுமே ஜனாதிபதி பேணி வருகிறார் என அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
அய்யா ஏற்கனவே புலன்பெயர்ந்ததுகள் மறை கழண்டு பிதற்றுதுகள் நீங்க வேற கற்பனையை தூண்டி விடுறீங்க 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக