புதன், 15 ஜூன், 2011

1516 கிரெடிட் கார்ட் மோசடி,நமிபியாவில் சுரேஷ்குமார் பரராஜசிங்கம் சாரங்கன் புகழேந்தி மற்றும்

நம்மவர் எங்கேயும் கிரெடிட் கார்ட் பிராடு செய்வதை ஏதோ சாதனை என்று நினைகின்றார்களோ தெரியவில்லை. இங்கிலாந்து பிரான்ஸ் கனடா போன்ற செல்வந்த நாடுகளில் மட்டுமல்ல வறிய ஆபிரிக்க நாடுகளிலும் தமது பித்தலாட்ட முயற்சிகளை ஏதோ தேசிய கடமை போன்று அரங்கேற்றுகிறார்கள். எல்லாம் முரட்டுக்காளை சிந்தனைதான்.

Amirthalingam Pugalnanthy (26), Pararasasingam Sarangan (26) and Anthony Suresh Kumar Stanis

சுமார் 1516 குற்றச்சாட்டுக்களுக்கு சொந்தக்காரராகி நமீபியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்த இலங்கை பிரஜை கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக நமீபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்டனி சுரேஷ்குமார் ஸ்டெனிஸ் என்ற 34 வயதுடைய இலங்கை பிரஜை நமீபிய வின்டோக் மேல் நீதிமன்றில் நேற்று தனது பிணை மனுவை சமர்பித்துள்ளார்.

சுரேஷ்குமாரும் அவருடைய மற்றுமொரு சகாவும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 2ம் திகதி அறிவிக்கப்பட்டனர்.

எனினும் இந்த குற்றச் செயல்களோடு தொடர்புபட்ட மற்றைய சந்தேகநபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமிர்தலிங்கம் புகழ்நான்தி என அழைக்கப்படும் குறித்த சந்தேகநபரும் இலங்கை பிரஜையாவார். இவர் கைது செய்யப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இறுதியாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ம் திகதியே குறித்த நபர் இறுதியாக கட்டுடுர பொலிஸில் ஆஜராகி கையொப்பம் இட்டுள்ளார். அதன் பிறகு அவரை காணவில்லை என நமீபிய தகவல்கள் குறிப்பிடுகின்றன

Bank card forgery suspects face mammoth fraud case

By: WERNER MENGES

AN alleged gang of international bank card fraudsters who were arrested in Windhoek in August and September 2007 made a first appearance in the High Court on a massive 1 516 criminal charges late last week.

The alleged gang of six men is accused of having been part of an international card fraud scheme.
They face a charge of conspiracy to commit fraud, 1 032 counts of fraud, alternatively theft, 474 counts of forgery, four charges of theft, alternatively the use of property without the owner’s consent, two counts of unlawfully buying or borrowing foreign currency, two counts of failing to declare goods brought into Namibia, and a last and 1 516th charge of forging a driving licence.
Making a first pre-trial appearance in the High Court on Thursday were Sri Lankan nationals Amirthalingam Pugalnanthy (26), Pararasasingam Sarangan (26) and Anthony Suresh Kumar Stanis (33), British national Satheeskumar Thulasithas (31), Singaporean national Abdul Kader Jamal Mohamed (44), and a Namibian citizen, Travoltha Mekaundapi Tjiuiju (28).
They are accused of having been involved in the forging of hundreds of bank cards and having used these cards to withdraw more than a million Namibia dollars from foreign bank accounts through automated teller machines of Namibian banks.
In the indictment against the six it is charged that the alleged crimes were committed between March 19 2007, when the first of the foreign suspects first entered Namibia, and September 26 2007, when Stanis was the last of the six to be arrested.
In that period, they allegedly forged 474 debit, credit or gift cards and used these to make hundreds of cash withdrawals at ATMs in Namibia, it is alleged.
The suspects are accused of having attempted to withdraw a total of more than N$4,238 million from ATMs with the forged cards. They succeeded in withdrawing N$1,467 million, it is alleged in the indictment.
The alleged fraud was detected when an investigation was launched in Namibia after local banks started finding counterfeit bank cards in their ATMs. Pugalnanthy and Sarangan were the first of the suspects to be arrested, in Katutura in the early morning hours of August 7 2007, after they had allegedly been withdrawing money from Bank Windhoek ATMs. Thulasithas was arrested soon thereafter when he arrived to pick up the other two men.
The three men were allegedly arrested with numerous counterfeit bank cards and large amounts of money – in Namibia dollars, US dollars and euros – in their possession, it is charged.
At the guesthouse where they were staying in Suiderhof some US$82 850 was found, it is alleged. Also found there were boxes with blank bank cards, printed lists of card numbers and possible personal identification numbers, more counterfeit cards and a card printer that could be used to make bank cards.
An invitation letter in the name of Tjiuiju was also found at the guesthouse, it is claimed.
A scanned image of an altered driving licence in Tjiuiju’s name was also discovered on a computer at the guesthouse, it is charged.
Tjiuiju was also arrested on August 7 2007. On the same day, Mohamed was arrested at Hosea Kutako International Airport. In his luggage a note counter and two note verifier devices were found, it is alleged.
Stanis was arrested on September 26 2007. His visa application to visit Namibia was supported by an invitation letter in the name of Tjiuiju, and from his passport it appeared that he had also visited Namibia from May 24 to July 4 2007, it is claimed.
The six men have to make a second pre-trial court appearance in the High Court on October 15.
They are being represented by Sisa Namandje. Pugalnanthy is free on bail of N$200 000, while Tjiuiju has been granted bail of N$50 000.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக