டெல்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரை திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை இந்தச் சந்திப்பு நடந்தது. வீரமணியுடன் அவரது வழக்கறிஞர் வீரசேகரனும் சென்றிருந்தார்.
ராசா, கனிமொழி தவிர கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரையும் சிறையில் வீரமணி சந்தித்துப் பேசினார்.
நேற்று மாலை இந்தச் சந்திப்பு நடந்தது. வீரமணியுடன் அவரது வழக்கறிஞர் வீரசேகரனும் சென்றிருந்தார்.
ராசா, கனிமொழி தவிர கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரையும் சிறையில் வீரமணி சந்தித்துப் பேசினார்.
English summary
Dravidar Kazhagam leader K.Veeramani met DMK MP Kanimozhi and former telecom minister Raja and Kalaingnar TV ceo Sarathkumar in Tihar jail
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக