புதன், 24 நவம்பர், 2010

ஆந்திர முதல்வர் ரோசய்யா ராஜினாமா : பிரணாப், மொய்லி ஆந்திரா பயணம்

: ஆந்திர முதல்வர் ரோசய்யா பதவியை ராஜினாமா செய்தார். இன்று மாலை அவர் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் ஒப்படைக்கிறார். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன்‌ரெட்டிக்கு சொந்தமான சாக்ஷி தொலைக்காட்சியில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கடுமையாக விமர்சித்து ஒளிபரபரப்பட்ட நிகழ்ச்சி ஆந்திர அரசியிலில் பெரும் புயலை கிளப்பியது. இந்நிலையில் கட்சி மேலிடம் , ஆந்திர முதல்வருக்கு டில்லி வர அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வருக்கு தெரியாமல் , கட்சித்தலைவியை விமர்சித்து எப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரபரப்பானது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரோசய்யா ஆந்திர அரசியிலில் வலுவிழந்து விட்டதாகவும் சலசலக்கப்பட்டது. இதனையடுத்து கட்சி மேலிட அழைப்பை ஏற்று நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றார் ரோசய்யா. இந்நிலையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ஆனால் ஜெகன்மோகன்ரெட்டி மீது இப்போதைக்கு நடவடிக்கை ஏதும் எடுக்க

பிரணாப், மொய்லி ஆந்திரா பயணம் : இன்று மாலை ஆந்திரா சட்டசபை காங்., தலைவர்கள் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிரணாப் முகர்ஜியும், வீரப்ப மொய்லியும் கலந்து கொள்கின்றனர்.

அடுத்தது யார் : கிரண்குமார் ரெட்டி , ஜெய்ப்பால் ரெட்டி ஆகியோர் அடுத்த முதல்வர் பதவிக்கான பட்டியலில் இடம்பெ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக