வியாழன், 7 அக்டோபர், 2010

காதலில் விழுந்த நடிகர் ஓவரா சம்பளம் கேட்பாரே

பட அதிபர்களால் ஒதுக்கப்படும் நடிகர்!

Latest cine gossip ஒரு படம் சுமாராக ஓடியதற்கே, புகழின் உச்சிக்கே சென்றது மாதிரியான ஓவர் பில்ட்அப் கொடுத்த அந்த நடிகரை பட அதிபர்கள் பலரும் ஒதுக்கி வருகிறார்கள். காதலில் விழுந்த அந்த நடிகர் பிரபல நடிகையின் தம்பி என்பது ஊருக்கே தெரிந்த சங்கதி. அக்காவின் அட்வைஸ்படி குண்டான உடம்பை சிலிம் ஆக்கி, சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படம் சுமாராக ஓடியது. தமிழ்ப்படத்தில் வரும் ஹீரோ மாதிரி ஓவர் நைட்டில் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக நினைத்த நாயகன், சம்பளமாக கோடிக்கணக்கில்‌ கேட்க ஆரம்பித்தார். அவரது 2வது படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இப்போது வாய்ப்பில்லாமல் இருக்கிறார். அவரா.. ஓவரா சம்பளம் கேட்பாரே, என்று கூறி பட அதிபர்கள் பலரும் புறக்கணித்து ஒதுக்கி வருகிறார்களாம். தவழும்போதே பறக்க ஆசைப்படலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக