ஞாயிறு, 17 அக்டோபர், 2010

முன்னாள் புலி உறுப்பினர்கள் 4000 பேர் விடுதலை-பிரிகேடியர் சுதந்த ரணசிங்க!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 4000 பேர் விடுதலை-பிரிகேடியர் சுதந்த ரணசிங்க!

முன்னாள் புலி உறுப்பினர்கள் 4000 பேருக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களது குடும்பங்களுடன் சேர்த்துவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இன்னும் 6000 பேர் வரையிலானோர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 500 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வவுனியா கலாசார நிலையத்தில் வைத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக