ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு-பிரிட்னி மீது பாடிகார்ட் வழக்கு

பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், தன்னைக் கட்டாயப்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். தொடர்ந்து இவ்வாறு கட்டாயப்படுத்தி உறவு கொண்டார் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார் ஸ்பியர்ஸின் முன்னாள் பாதுகாவலர் பெர்னாண்டோ ப்ளோர்ஸ்.

ஸ்பியர்ஸிடம் பாடிகார்ட் ஆக இருந்தவர் ப்ளோர்ஸ். இப்போது விலகி விட்டார். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலெஸ் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார் ப்ளோர்ஸ்.

அதில், நான் பிரிட்னி ஸ்பியர்ஸிடம் பணியாற்றியபோது என்னைக் கட்டாயப்படுத்தி பலமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். அடிக்கடி இவ்வாறு நடந்து கொணாடார்.

நான் மறுக்கும்போதெல்லாம் தனது அறைக்கு என்னை அழைத்து, முழு உடைகளையும் களைந்து விட்டு நிர்வாணமாக போஸ் கொடுத்து என்னிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வார்.

நான் உடன்பட மறுத்தால், எனக்கு முன்னாலேயே தனது குழந்தைகளை அடிப்பார் பிரிட்னி. அவரால் எனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதையடுத்தே அவரிடமிருந்து விலகினேன் என்று கூறியுள்ளார் ப்ளோர்ஸ்.

இநத வழக்கு அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தனது வழக்கு சரியானதுதான் என்று நியாயப்படுத்தியுள்ளார் ப்ளோர்ஸ்.

பதிவு செய்தவர்: வேலைக்காரன்
பதிவு செய்தது: 11 Sep 2010 11:34 pm
பிரிட்னி என்ன வேலைக்கு சேர்த்துக்கோ.. நீ என்ன வேல செய்ய சொன்னாலும் செய்யறேன்
்.
பதிவு செய்தவர்: மன்மதன்
பதிவு செய்தது: 11 Sep 2010 2:00 pm
இவனைத்தான் கேனப்பயல் என்பான்களோ.....?

பதிவு செய்தவர்: லூசு பையன்
பதிவு செய்தது: 11 Sep 2010 12:49 pm
போடா வெங்காயம் வந்த வரைக்கும் லாபம்ன்னு விடுவியா. அவனவனுக்கு சான்ஸ் கிடைக்கம அலையுரானுங்க.

பதிவு செய்தவர்: சாம் kris
பதிவு செய்தது: 11 Sep 2010 12:30 pm
கரும்பு தின்ன கூலி கேட்குற .....

பதிவு செய்தவர்: Ajith
பதிவு செய்தது: 11 Sep 2010 12:21 pm
நல்ல சான்ஸ் மடையன் நல்ல

பதிவு செய்தவர்: செம்மொளியான்
பதிவு செய்தது: 11 Sep 2010 12:14 pm
ஒரு பாடிகார்ட்டால் ஒரு பெண்ணிடம் இருந்து தன்னை காப்பாத்த முடியவில்லையா?.. இவன் கதை விடுகிறான்! பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஒரு பிரபலமானவர் அவரிடம் இருக்கும் பணத்தின் மேல் குறிவைத்து இந்த வழக்கு தொடர்ந்திருக்கிறான் இந்த பேமாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக