ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா கேள்வி

வாஷிங்டன்: ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா.

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா.
பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 12 Sep 2010 7:25 am
ஆலயங்கள் அமைத்தால் அங்கு ஆன்மீக மற்றும் தெய்வீக மணமே கமழும். மசூதி அமைக்கப்படும் இடங்களில் ஆயுத மணமே கமழ்கிரதாம் என்று உலகமே நம்புகிறது. கமலஹாசன் என்ற ஒரு மனிதர். இந்துவாகப் பிறந்தவர். ஆனால், இவரது தலையெழுத்து, ஹாசன் என்று கடைசிப் பெயரை வைத்து, இவரை முஸ்லீம் என்று நினைத்து, ஏகக் களேபரங்கள் நடந்தது, ஒபாமாவின் நாட்டிலேயே. இந்த மார்க்கத்தின் லட்சணம் இதிலிருந்தே விளங்கும்
பதிவு செய்தவர்: விநாயகன் வாழ்த்து
பதிவு செய்தது: 12 Sep 2010 2:28 am
விநாயகர் சதுர்த்திய முன்னிட்டு ஆறு, குளம் ,குட்டை ,ஏரி,கடல் இவைகள் அனைத்தும் நா.ரி போக போகுது , விநாயகன் கடலில் கரையவில்லை என்றல் அதை கா.லல் மிதித்து உடைத்து கரைத்து விடவும் , எத்தனை மில்லினியம் வருடம் வந்தாலும் இவங்களை திருத்த முடியாது இதை எல்லாம் விநாயகனும் , பார்வதியும் உய்ரோடு இருந்து பார்த்தால் அவர்கள் க.டலில் கு.தித்து த.ற்கொ.லை ப.ன்.னிகொல்வர்கள்

பதிவு செய்தவர்: வெட்டி
பதிவு செய்தது: 12 Sep 2010 1:56 am
வெறும் பேச்சு மட்டுமே இந்த ஆளின் மூலதனம், தனிமனித மத சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பதென்றால் அமெரிக்காவை மத சார்பற்ற நாடு என்று அறிவிக்க வேண்டியது தானே? இவன் பேச்சில் மட்டும் சொர்க்கம் தெரியும், நடவடிக்கையில் ஒன்னும் இருக்காது, கலைஞர் எழுதும் கடிதம் போல

பதிவு செய்தவர்: திருட்டுபய புள்ள
பதிவு செய்தது: 12 Sep 2010 1:34 am
ஊமையனைப் பார்த்து மூக்கை சொரிந்தால் கோபம் வரும் என்பார்கள்.. அவ்வாறு நீங்கள் செய்து விட்டு badhilukku அடி விழும்போது அவன் தீவிரவாதின்னு சொல்வீங்க.. திருட்டுக்கார பயபுள்ளைங்கடா நீங்க..

பதிவு செய்தவர்: புஷ் வியாபாரம்
பதிவு செய்தது: 12 Sep 2010 1:06 am
நாங்கள் இழந்தது இரண்டு கோபுரங்களை பிடித்ததோ இரண்டு நாடுகளை....

பதிவு செய்தவர்: ரம்ஜான்
பதிவு செய்தது: 12 Sep 2010 1:04 am
நோன்பு இருந்து இறைவனை வணங்கியவர்களின் கருத்துகளை படித்தால் வாந்திதான் வருகிறது. அன்பும் கருணையும் நிறைய வேண்டிய மனதில் வெறும் மத துவேசமும் , ஏன் மதம் தான் உயர்ந்தது என்னும் செருக்கும் தான் உள்ளது . நபி இதை எல்லாம் படித்தால் தற்கொலை செய்துகொள்வார். நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தால் என்னவாகுமோ அது போல , குரானை கொண்டு மனம் கழுவி விட்டாலும் இந்த ஈன மக்கள் கேவலமாகவே சிந்திக்கின்றன
பதிவு செய்தவர்: raja
பதிவு செய்தது: 12 Sep 2010 1:15 am
ஹே எப்பா நல்லவனைப் பாருடா... நீங்க என்னமோ நல்லவங்க மாதிரி.... நபிகளே வந்தாலும் நீங்க எழுதியதைப் பார்த்தால் நாங்கள் எழுதுவது தான் பதில் என்பார்... ஆதாரம் ""எவனாவது உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்பு மீறுங்கள்;""
பதிவு செய்தவர்: மஹ்மூத்
பதிவு செய்தது: 12 Sep 2010 1:24 am
நாயை (உங்களை) குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்ததே எங்கள் மத ஆட்சியாளர்கள் தான்.. மறந்து விட்டீரோ? மத துவேசம் எங்கள் மதமே பெரியது என்கிற எண்ணம் உமக்கில்லை எனில் மசூதியை ஏன் இடித்தீர்? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை நன்றாக ஆட்டுகிரீர்..
பதிவு செய்தவர்: ada maadu
பதிவு செய்தது: 12 Sep 2010 1:35 am
ஊமையனைப் பார்த்து மூக்கை சொரிந்தால் கோபம் வரும் என்பார்கள்.. அவ்வாறு நீங்கள் செய்து விட்டு badhilukku அடி விழும்போது அவன் தீவிரவாதின்னு சொல்வீங்க.. திருட்டுக்கார பயபுள்ளைங்கடா நீங்க..

பதிவு செய்தவர்: ராஜா
பதிவு செய்தது: 12 Sep 2010 1:00 am
புஷ் ஆட்சியின் போது தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தனது ஆட்சியில் ஆயுத வியாபாரத்தை அமோகமாக நடத்தப்பட்டது.. அந்த நாடகத்தில் இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்டது அதில் அமெரிக்கர்கள் பலர் உயிரிழந்தனர்.. அது தவறில்லை... ஆனால் நேர்மையாய் மத நல்லிணக்கத்தோடு நடப்பது உலகப் பார்வையில் தவறு.. என்ன கொடுமை சார் இது... இவ்வுலகம் ஒபாமா பதவிக்காலத்தில் பரபரப் பற்று அமைதி காப்பதை அனைவராலும் உணர முடியவில்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக