சாமியார்களின் கதைகள்தான் இப்போது நிவாழ்க்கையை சுவாரஸியபபடுத்துகின்றன. சாமியார்களின் கதைகள் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் என்பது சினிமாக்காரர்களுக்கு ஏற்கனவே தெ>ிந்த ரகசியம்.சாமியார்களை கலாய்ப்பது சத்யராஜுக்கு அல்வா சாப்பிடுவது போல. சமீபத்தில் வந்த குரு சிஷ்யன் படத்திலும் சாமியார்களை கலாய்த்திருப்பார். இதனை முழுநீள படத்தில் செய்யப் போகிறார் சத்யராஜ். படத்தின் பெயரே சாமியார் என்கிறது கோடம்பாக்க பட்சி.
இந்தப் படத்தின் கதை, வசனத்தை ரமேஷ் கண்ணா எழுதுகிறார். விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக